Tuesday, 04.07.2026
My site
Site menu
Login
Counter

visitors globe
Earn Money
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Tricks & Tips

Tip Of the week

Turn off pc within seconds

Open Task Manager

Select shutdown

Hit control with enter

கோண்டாவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் இருபாலை அமைந்துள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள கோண்டாவில் பின்வரும் 6 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
  • கோண்டாவில் வட மேற்கு
  • கோண்டாவில் தென் மேற்கு
  • கோண்டாவில் மத்தி மேற்கு
  • கோண்டாவில் மத்தி கிழக்கு
  • கோண்டாவில் வட கிழக்கு
  • கோண்டாவில் தென் கிழக்கு
இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில் 
ஸ்ரீ சிவபூதராயர் கோயில்
ஆசிமடம் அரசடி விநாயகர் கோயில்
தில்லையம்பதி சிவகாமி அம்மன் கோயில்
அற்புத நர்த்தன விநாயகர் கோயில்
கோண்டாவில் சாமுண்டாதேவி சமேத ஞானவைரவர் ஆலயம்

போன்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன.

ஸ்ரீ சிவபூதராயர் கோயில் 
தேவஸ்தானம் சில படங்கள் ...........
.













Site search
Site friends
Hey Ur IP Address
Visite

visit counter
Love Quotes
Copyright MyCorp © 2026
Create a free website with uCoz