Method 1:
Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
1. Go to Start - Run
2. Type gpedit.msc and press enter.
3. User Configuration - Administrative Template - System - Ctrl+Alt+Del
4. Double Click "Remove Task Manager"
5. Select "Not Configured"
Method 2:
கீழே உள்ள வரியை Run Command-ஆக கொடுக்கலாம்.
1. Go to Start - Run
2. Type or Copy&Paste Following:
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f
Method 3:
Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
"DisableTaskMgr”=dword:00000000
பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை Close செய்து அதை மறுப்படியும் Open பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்
Method 4:
Registy மூலமாகவும் சரி செய்ய்லாம்
1. Go to Start - Run
2. Type : Regedit
3. Go to HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System
4. பின்னர் Disable Task Manager என்னுமிடத்தில் உள்ள Value-வை Remove செய்துவிடவும்.
Method 5:
Task Manager Fix என்னும் Software-ஐ Download செய்து Install செய்து Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.
Click here to Download Task Manager Fix





