Monday, 04.06.2026
My site
Site menu
Login
Counter

visitors globe
Earn Money
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Tricks & Tips

Tip Of the week

Turn off pc within seconds

Open Task Manager

Select shutdown

Hit control with enter

கடற்கரையில் நினைவுக்காக
அவள் விட்டுச் சென்றச் சுவடுகள்.........




விழி திறந்து பார்!
என் வலி உனக்கும் புரியும்!!




அனலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
காதல் மலர்ந்தது
அரியர் குவிந்தது
கல்லூரி முடிந்தது
வாழ்க்கை துளைந்..........!!



முதல் முத்தம்

முதல் மழையை
வானத்தை பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்....


அம்மாவை பார் சந்தோஷம் வரும்

அழகிய பெண்னை பார் சோகம் தேடி வரும்.............





புரிந்துகொண்டேன் .......

ஓர் நொடி பார்வையில்

கண்கள் கூட

கவி பேசும் என்று !!!!





*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்.............

குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்............


கந்தையானாலும் கசக்கிக் கட்டு...!
காயும் வரை எதைக் கட்டுவது.............?

அவன் கூறியது பொய் என்று தெரிந்தும் காதலித்தேன்..
அவனை மட்டுமல்ல
அவனது பொய்களையும் தான்...!

எவ்வளவு கவனமாக
நீ என்னை
கடந்து சென்றலும்
ஒரு கவிதை யாவது
திருடிவிடுவேன்....................

இதற்கு மட்டும் தான்
ஆண்,பெண் வித்யாசமில்லை
நட்பு....... ..


என்னை எனக்கே பிடித்திருக்கும்
ஒரு முறையாவது
நீ புன்னகைத்திருந்தால்......












Site search
Site friends
Hey Ur IP Address
Visite

visit counter
Love Quotes
Copyright MyCorp © 2026
Create a free website with uCoz